விமல் வீரவன்ச மற்றும் கம்மன்பில பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தன்னால் கடமைகளைத் தொடர முடியாது என தெரிவிக்கிறார் வாசுதேவ நானாயக்கார.
பதவி விலகுவதற்குப் பதிலாக கடமைகளைத் தவிர்க்கப் போவதாக அவர் தெரிவித்துள்ள நிலையில் வாசுதேவவையும் ஜனாதிபதி பதவி நீக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசை கடுமையாக விமர்சித்து வந்ததன் பின்னணியில் விமல் மற்றும் கம்மன்பில நேற்று பதவி நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment