மீண்டும் பால்மா விலையுயர்வு - sonakar.com

Post Top Ad

Saturday 19 March 2022

மீண்டும் பால்மா விலையுயர்வு

 


பால்மா விலையை மீண்டும் உயர்த்த நேர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம்.


இப்பின்னணியில் 400 கிராம் பால் மாவின் விலை 540 ரூபாவிலிருந்து 800 ரூபாவாகவும் 1 கிலோவில் விலை 1345 ரூபாவிலிருந்து 1945 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.


உலக சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் அடிப்படையிலேயே இவ்விலையுயர்வு இடம்பெறுவதாக விளக்கமளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment