விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில பதவி நீக்கப்பட்டமை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அதிருப்தியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தம்மிடம் தொலைபேசியூடாக இதனை தெரிவித்ததாக கம்மன்பில மற்றும் விமல் இன்று நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவிக்கின்றனர்.
மஹிந்த விசுவாசிகள் பதவி நீக்கப்பட்ட பின்னர் வழக்கமாக தொலைபேசியூடாகவே மஹிந்த ராஜபக்ச அபிப்பிராயம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment