500mg பரசிட்டமோல் மாத்திரையொன்றின் அதிக பட்ச சில்லறை விலை ரூ 2.30 என விசேட வர்த்தமானி மூலம் விலை நிர்ணயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கும் தட்டுப்பாடு அதிகரித்து வருவதன் பின்னணியில் இவ்வாறு கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 28ம் திகதி முதல் இவ்விலைக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்துள்ளதாக விளக்கமளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment