எரிபொருள் பெற நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதையும் பொருளாதார சூழ்நிலையில் மக்கள் படும் அவதியையும் தாம் நன்கறிவேன் என்கிறார் சமல் ராஜபக்ச.
எனினும், மக்களுக்கு சொல்வதற்கு தகுந்த பதில் எதுவுமில்லாததால் ஒன்றும் செய்ய முடியாமல் தாம் தவிப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
இதேவேளை, தாம் தற்போதைக்கு மக்கள் எதிர்ப்பின்றி ஊர்ப்பக்கம் சென்று வருவதாகவும் விளக்கமளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment