இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச நாட்டு மக்களுக்கு உரையாற்றப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் குறித்த நேரத்தில் நாட்டின் எப்பகுதியிலும் மின் வெட்டு இடம்பெறாது என தெரிவிக்கப்படுகிறது.
இரவு 8 மணி முதல் 9.30 வரையான காலப்பகுதியில் மின் வெட்டு நிகழாது என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை 8.30 அளவில் ஜனாதிபதியின் 'உரை' நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த தடவைகளில் ஜனாதிபதியின் ஒளிப்பதிவே ஒளிபரப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment