உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ச்சியாக தாக்குதல் நடாத்தி வரும் நிலையில் உலக நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை உருவாக்கி வருகின்றன.
இந்நிலையில், ரஷ்ய மத்திய வங்கி உள்நாட்டின் வட்டி வீதத்தினை அதிகரித்துள்ளதுடன் பங்குச் சந்தை செயலிழந்துள்ளது.
இச்சூழ்நிலையில், எரிபொருள் தேவை நிமித்தம் 300 மில்லியன் அமெரிக்க டொலரை ரஷ்யாவிடமிருந்து கடனாகப் பெற இலங்கை முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment