அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் தமிழ் டயஸ்போரா அமைப்புகளுடன் தான் பேச்சுவார்த்தை நடாத்தத் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
இன்று அவரை சந்தித்த அமெரிக்காவின் இராஜாங்க அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் விக்டோரியா நுலன்டிடமே ஜனாதிபதி இவ்வாறு வாக்குறுதியளித்துள்ளார்.
மீண்டும் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா வெகுவாக ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment