உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பின் பின்னணியில் அமெரிக்க வான் பரப்பை ரஷ்ய விமானங்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளது அமெரிக்கா.
ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய யூனியன் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை அறிவித்துள்ளதுடன் ரஷ்ய வங்கிகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றன.
இந்நிலையில், ரஷ்யாவுக்னு ஆதரவாக செயற்படுவதற்காக பெலரூஸ் மீதும் இன்று தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளமையும், ரஃ;யா தமது யுத்த நடவடிக்கையையைத் தொடர்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment