ஜே.வி.பியின் இளைஞர் அணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தோர் ஜனாதிபதி செயலகத்துக்குள் புக முனைந்ததையடுத்து செயலகத்தில் பதற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
நாட்டின் நிர்வாகம் முழுமையாக சீர்குலைந்துள்ளதாக தெரிவித்து வரும் பொது மக்கள், பொருளாதா நெருக்கடியின் பின்னணியிலான வெறுப்பை வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளனர்.
அண்மையில் எதிர்க்கட்சியினரால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டதுடன் இதன் போதும் ஒரு பகுதியினர் ஆவேசமாக நடநது கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment