போதிய கையிருப்பு இல்லாதமையால் வீட்டுப் பாவனைகளுக்கான சமையல் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது Litro மற்றும் LAUGFS நிறுவனங்கள்.
எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ள போதிலும் அதற்கான கட்டணத்தை செலத்துவதற்கான அந்நிய செலாவணியில்லாததால் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
எனினும், தாமதமாகும் நாளொன்றுக்கு 18,000 அமெரிக்க டொலர் அதிகமாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment