சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பைசால் பின் பர்ஹான் நேற்று இலங்கை வந்தடைந்துள்ளார்.
இதுவே இவ்வாறான உத்தியோகபூர்வ விஜயம் இடம்பெறும் முதற்தடவையென வெளியுறவுத்துறை அமைச்சு விளக்கமளித்துள்ளது.
விமான நிலையத்தில் அவரை நீதியமைச்சர் அலி சப்ரி வரவேற்றுள்ளதுடன் பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் சந்திப்புகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment