இலங்கையில் இதுவே கடைசி குடும்ப ஆட்சியென தெரிவிக்கும் விமல், இத்துடன் அது நிறைவு காணப் போகிறது என ஆரூடம் வெளியிட்டுள்ளார்.
இதன் பின், ராஜபக்சக்களுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடப் போவதில்லையெனவும் தெரிவிக்கின்ற விமல், நாமலின் அரசியல் எதிர்காலம் முற்றாக வீழ்ச்சியடைந்து விட்டது எனவும் தெரிவிக்கிறார்.
நாமலின் எதிர்காலத்தை நாசமாக்கியதற்கான முழுமையான பொறுப்பு பசிலையே சாரும் எனவும் விமல் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment