லொஹான் ரத்வத்தையின் பொறுப்பில் மேலும் ஒரு இராஜாங்க அமைச்சை வழங்கியுள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
கிடங்கு வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக விநியோக வசதிகள் மற்றும் கப்பல் தொழில் அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சே இன்று அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இரத்தினக்கல் மற்றும் நகைகள் தொடர்பான கைத்தொழில் இராஜாங்க அமைச்சும் அவரது பொறுப்பில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment