ஞானசார குழுவின் பதவிக் காலம் நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 1 March 2022

ஞானசார குழுவின் பதவிக் காலம் நீடிப்பு

 



ஞானசார தலைமையில் ஜனாதிபதியினால் விசேடமாக உருவாக்கப்பட்ட ஒரே நாடு - ஒரே சட்டம் குழுவின் பதவிக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.


ஒக்டோபரில் உருவான இக்குழுவின் இயங்கு காலம் நேற்றுடன் முடிவுற்றிருந்த நிலையில் அது மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.


குறித்த குழுவின் தலைவரான பின்னர் வகைதொகையின்றி பல்வேறு அரசியல் மற்றும் சிவில் பிரச்சினைகளை ஞானசார உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment