இலங்கை நாணய பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகின்ற நிலையில் இன்று அமெரிக்க டொலர் விற்பனை விலை 275 ரூபாவாக உயர்ந்துள்ளது.
கொள்வனவு விலை 259 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில தனியார் வங்கிகளில் 275 ரூபாவாக உயர்ந்துள்ளது.
நாட்டில் டொலர் தட்டுப்பாடு தொடர்வதால் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment