பேரீத்தம்பழ இறக்குமதி வரி 1 ரூபாவாக குறைப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 28 March 2022

 பேரீத்தம்பழ இறக்குமதி வரி 1 ரூபாவாக குறைப்பு

 



பேரீத்தம்பழத்துக்கான விசேட இறக்குமதி வரியினை 1 ரூபாவாக குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது நிதியமைச்ச.


1 கிலோ பேரீத்தம்பழத்துக்கு மேலதிகமாக 200 ரூபா இறக்குமதி வரியை அமுலுக்குக் கொண்டு வந்திருந்த நிலையில் அதனை 199 ரூபாவால் குறைத்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


ரமழானை முன்னிட்டு முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் விசேட சலுகையென நிதியமைச்சு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment