பேராதெனிய சிறுவர் வைத்தியசாலை சிற்றுண்டிச் சாலை உரிமையாளரை வற்புறுத்தி தொடர்ச்சியக லஞ்சம் பெற்று வந்த சுகாதார பரிசோதகர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
சிற்றுண்டிச் சாலையின் குறைகளை சுட்டிக்காட்டி அவற்றை மறைப்பதற்குத் தனக்கு லஞ்சம் தருமாறு வற்புறுத்தி, பல தடவைகள் பணம் கறந்துள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் குறித்த நபரை திட்டமிட்டு கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment