ஊடகவியலாளர் சமுதித்தவின் வீடு தாக்குதலுக்குள்ளாகியுள்ள நிலையில், அதன் பின்னணியில் அதிகார வர்க்கம் இருப்பதாக சந்தேகம் வெளியிட்டுள்ளார் ஜே.வி.பியின் விஜித ஹேரத்.
அரசாங்கத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த இடத்தில் இவ்வாறொரு சம்பவம் இடம்பெறும் போது அது அரசுக்குத் தெரியாமல் இருக்கப் போவதில்லையென விஜித மேலும் விளக்கமளித்துள்ளார்.
இன்று அதிகாலை வெள்ளைவேனில் வந்த மர்ம நபர்கள் சமுதித்தவின் வீட்டின் மீது தாக்குதல் நடாத்திவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment