இலங்கையில் எரிபொருள் விற்பனை விலையை லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
25ம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவாலும் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் கொள்வனவை மேற்கொள்ள முடியாமல் அரசு திணறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment