சர்வதேச நாணய நிதியத்தை நாடி உதவி பெறும் நோக்கில் நிதியமைச்சர் ஏப்ரல் மாதம் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், நாட்டின் நிதி நிலைமையை சீர் படுத்த வெளிநாடுகளின் உதவிகளைப் பெற தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனினும், மாற்று வழிகள் தோல்வியடைந்துள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment