சுபீட்சமான எதிர்கால திட்டங்களுடன் நிலையான பொருளாதார சூழ்நிலையில் தான் கையளித்த நாடு தற்போது இல்லையென்கிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
இந்நிலையில், புதிய கூட்டணியமைத்து ஆட்சியைக் கைப்பற்றப் போவதாகவும் அவர் சூளுரைத்துள்ளார்.
இரண்டாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென தெரிவித்திருந்த மைத்ரி, 2018 ஒக்டோபர் அளவில் மஹிந்த தரப்புக்கு அதிகாரத்தைக் கையளித்து பிரளயத்தை உருவாக்கியிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment