நாட்டில் டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு தானோ அரசோ காரணமில்லையென தெரிவிக்கிறார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
நாட்டு மக்களின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த தாம் இதுவரை பல நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் எனினும், மக்கள் சுதந்திரத்தைத் தவறான முறையில் பாவிக்கக் கூடாது எனவும் ஜனாதிபதி தெரிவிக்கிறார்.
பொருளாதார நெருக்கடியில் துவண்டு போயுள்ள மக்கள், பல இடங்களில் அமைச்சர்களுடன் முறுகலில் ஈடுபட்டுள்ளதுடன் அண்மையில் ஜனாதிபதியுடனும் பொது மகன் ஒருவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment