எரிபொருள் விலையை அதிகரிப்பதில்லையனெ தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் உதய கம்மன்பில.
உலக சந்தையில் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் கச்சா எண்ணையின் விலை 38 வீதம் அதிகரித்துள்ள போதிலும் அரசாங்கம் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக நாடாளுமன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆசியாவிலேயே எரிபொருள் விலை இங்கு தான் குறைவாக உள்ளது எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment