தென்கொரியாவில் இடம்பெறும் சமதானத்துக்கான உலக மாநாட்டில் பிரதம பேச்சாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அழைக்கப்பட்டுள்ளார்.
இப்பின்னணியில் தென் கொரியா சென்றுள்ள அவர் நிகழ்வின் பிரதான உரையை நிகழ்த்தவுள்ளதாக அவரது சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று முதல் பெப்ரவரி 13 வரை இந்நிகழ்வு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment