மின் உற்பத்தியை விட மின்சார பாவனையாளர்கள் அதிகமாக இருப்பதே நாட்டின் மின்சார பிரச்சினைக்கு காரணம் என தெரிவிக்கிறார் அமைச்சர் நாமல் ராஜபக்ச.
மின்சார இணைப்புகளை அதிகரித்த போதிலும் தேவையான அளவு மின் உற்பத்திக்கான வழிமுறைகள் இணைக்கப்படவில்லையெனவும் அதற்கான நடவடிக்கைகள் உடனடியாக தேவைப்படும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
இது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவுள்ளதாக புதிய வழிமுறைகள் தேவைப்படுவதாகவும் நாமல் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment