கடந்த அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட போது பெரமுனவின் பலத்த எதிர்பார்ப்புக்குள்ளாகிய எரிபொருள் சூத்திரம் உபயோகிக்கும் நடைமுறைக்கு நடைமுறை அரசு தயாராகி வருகிறது.
தான் ஒரு சூத்திரத்தைத் தயாரித்துள்ளதாக தெரிவிக்கும் எரிபொருள் அமைச்சர் உதய கம்மன்பில, அதனை எதிர்வரும் வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப் போவதாக தெரிவிக்கிறார்.
எரிபொருள் சூத்திரம் இன்றி வறிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கம்மன்பில விளக்கமளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment