கணவனால் எரியூட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பலபிட்டிய, கோனாபீனுவல பகுதியில் வசித்து வந்த பெண் அதிகாரியே இவ்வாறு கணவனால் எரியூட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் இராணுவ சிப்பாயான குறித்த கணவன், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment