வீதிகளில் இடம்பெறும் வாகன விபத்துகளும் ஒரு வகையில் தீவிரவாதமே என தெரிவிக்கிறார் சிரேஷ்ட டி.ஐ.ஜி அஜித் ரோஹன.
கடந்த வருடம் 22,000 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் இது வீதி தீவிரவாதத்தின் பிரதிபலிப்பு எனவும் விளக்கமளித்துள்ள அவர், பிரயாண கட்டுப்பாடுகளின் மத்தியிலும் தினசரி 60 விபத்துகள் நடந்துள்ளதோடு 7 பேர் மரணித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த பத்து வருடங்களில் வீதி விபத்துகளால் ஏற்படும் மரணங்களால் அரசுக்கு 36,500 மில்லியன் ரூபா செலவாகியுள்ளதாகவும் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment