நாட்டில் சிறிய அளவிலேயே சில பொருட்கள் தட்டுப்பாடு நிலவுவதாகவும் ஏனைய 'அனைத்து' அத்தியாவசிய பொருட்களும் தாராளமாக கையிருப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கிறார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச.
பால்மா, சீமெந்து, எரிவாயு மற்றும் கோதுமை, சிறிய அளவில் தட்டுப்பாடு நிலவுவதாக நிதயிமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
டொலர் தட்டுப்பாட்டினாலேயே துறைமுகம் வந்துள்ள கன்டைனர்களை இறக்க முடியாமல் இருப்பதாக பந்துல குணவர்தன முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment