ஈஸ்டர் தாக்குதலைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கத் தவறியதன் பின்னணியில் குற்றச்சாட்டுக்குள்ளாகியிருந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடமையைச் செய்யத தவறியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டிருந்த பூஜித, தாம் நிரபராதியென தொடர்ந்தும் தெரிவித்து வந்தார்.
தலா 855 கடமை தவிர்ப்பு குற்றச்சாட்டுகளுக்குள்ளாகியிருந்த பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ ஆகியோர் தற்போது மேல் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment