மார்ச் 5ம் திகதியளவில் நாடு வங்குரோத்தாகும் அபாயம் சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.
தற்போதைய டொலர் தட்டுப்பாடு பெருவாரியான பொருளாதார தாக்கத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கின்ற சம்பிக்க, விரைவில் மோசமான சூழ்நிலைக்குள் நாடு தள்ளப்படும் என்கிறார்.
இதேவேளை, சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் பி.சி.ஆர் பரிசோதனை தேவையை அரசு இன்று முதல் நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment