தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள வேறு சில நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எரிபொருள் விலை மிகவும் குறைவாக இருப்பதாகவும், அதிகரிப்பது கட்டாயம் எனவும் தெரிவிக்கிறார் கபரால்.
முதற்தடவை எரிபொருள் விலையுயர்வின் பழி சுமக்க நேர்ந்த உதய கம்மன்பில, தற்சமயம் பசில் ராஜபக்ச ஆணையிட்டாலேயே விலை அதிகரிக்கப்படும் என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அஜித் நிவாத் கபரால் விலை அதிகரிப்பை நியாயப் படுத்துவதற்கான தகவல்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment