இலங்கையிலிருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு நான்காவது கொரோனா தடுப்பூசி வழங்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏலவே, அவுஸ்திரேலியாவுக்கு உயர் கல்விக்காக செல்வோருக்கு இவ்வாறு நான்காவது தடுப்பூசி வழங்கப்பட்டு வருவதாக விளக்கமளித்துள்ள சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன, அரசின் விதிகளுக்கமைவாக வெளிநாடு செல்வோருக்கு இவ்விசேட தடுப்பூசி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக விளக்கமளித்துள்ளார்.
இப்பின்னணியில், வெளிநாடுகளில் 'ஏற்றுக்கொள்ளப்படும்' தடுப்பூசி வகைகளை உபயோகிப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment