இலங்கையின் தற்போதைய பொருளாதார சிக்கல் தொடர்ந்தால் எங்குமே கடன் பெற முடியாத வகையில் முகவர்களால் கருப்பு பட்டியலில் இணைக்கப்படும் சூழ்நிலை உருவாகும் என எச்சரித்துள்ளன எதிர்க் கட்சிகள்.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு இது தொடர்பில் அரசுக்கு அறிவித்துள்ளதுடன் அவசரமான, நிலையான தீர்வொன்றை நோக்கி நகர வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளன.
அனைத்து தரப்பும் 'ஒன்றிணைந்து' பணியாற்ற வேண்டியுள்ளதாக மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment