சுமார் 500 கன்டைனர்கள் அரிசி, துறைமுகத்தில் முடங்கிக் கிடப்பதாக தெரிவிக்கிறார் அமைச்சர் பந்துல குணவர்தன.
டொலர் இல்லாமையால் அவற்றை இறக்க முடியாத சூழ்நிலையிருப்பதாக விளக்கமளித்துள்ள அவர், அடுத்த வாரமளவில் அரிசியைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெறுவதாக தெரிவிக்கிறார்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவிடமும் இலங்கை 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் கேட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment