சிங்கப்பூர் நிறுவனத்துக்கான கட்டணத்தை செலுத்தி 37,500 மெற்றிக் தொன் டீசலைப் பெற்றுக்கொண்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
35.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிலுவையில் இருந்ததன் பின்னணியில் முடக்கப்பட்டிருந்த டீசல் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேலும் கடன் பெறுவதற்கான பேச்சுவார்த்தை நடாத்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மீண்டும் இந்தியா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment