கந்தளாய், அக்போபுர பகுதியில் வீட்டிலிருந்த நிலையில் கத்திக் குத்துக்கு இலக்கான 15 மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞன் ஏலவே கைது செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் குறித்த மாணவியின் 'காதலன்' என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment