எதிர்வரும் 14ம் திகதி வரை நாட்டில் மின் வெட்டு நிகழாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுவரை தேவையான மின்சார உற்பத்தி தடங்கல் இன்றி இடம்பெற்று வருவதன் பின்னணியில் மின் வெட்டின் அவசியம் இல்லையென விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
டொலர் தட்டுப்பாட்டின் பின்னணியில் எரிபொருள் விநியோகம் சீர் குலைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment