பெரமுன பி.சபையைக் கைப்பற்றிய UNP - sonakar.com

Post Top Ad

Saturday, 22 January 2022

பெரமுன பி.சபையைக் கைப்பற்றிய UNP

 


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டிலிருந்த லஹுகல பிரதேச சபையினை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ளது.


புதிய தவிசாளர் தேர்வின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பிரிந்து வாக்களித்ததன் பின்னணியில் இது சாத்தியமாகியுள்ளது.


பெரமுன தரப்பு சுதந்திரக் கட்சியினரைத் தொடர்ந்தும் சீண்டி வருவதுடன் மரியாதைக் குறைவாக நடாத்துவதாக தெரிவித்து வரும் சுதந்திரக் கட்சி, தனித்துப் போட்டியிடவுள்ளதாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment