ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவை பேஸ்புக் பதிவுகள் ஊடாக அவமதிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார் பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால்.
மீரிஹன பகுதியில் ஜனாதிபதிக்கு எதிராக கூச்சலிட்ட வீடீயோ பரவி வரும் நிலையில், அதனை பகிர்ந்த பெண்ணொருவர் சி.ஐ.டியினரால் விசாரிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ள பொலிசார் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment