ஆறு கோடி ரூபாவுக்கு அதிகமான தொகை பண மோசடி தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த பெண்ணொருவா குற்றவியல் விசாரணைப் பிரிவு கட்டிடத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
46 வயதான பெண்ணொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் குறித்த நபர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருந்ததாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment