நாட்டின் அரசியல் பாதையை மாற்றியமைக்க வேண்டிய காலம் உருவாகி விட்டது, அனைவரும் சிந்தனை மாற்றத்துடன் கை கோர்த்து பயணிக்கத் தயாராக வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் அநுர குமார திசாநாயக்க.
இரு பெரும் கட்சிகளும் மாறி மாறி நாட்டை நாசமாக்கியதைத் தவிர இது வரை கண்டு கொண்டது எதுவுமில்லையென தொடர்ச்சியாக தெரிவித்து வரும் ஜே.வி.பி புதிய அரசியல் சிந்தனையை வலியுறுத்தி வருகிறது.
தற்போதைய ஆட்சியில் நாடு இதுவரை காணாத பின்னடைவைக் கண்டுள்ளதாக பெருமளவு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment