மக்கள் பிரச்சினைகளை வெளிப்படையாக பேசினால் பதவிகளை இழக்க நேரிடும் எனும் அச்சுறுத்தலை ஏற்றுக் கொள்ளத் தான் தயாரில்லையென தெரிவிக்கும் நிமல் லன்சா, தனது பதவியைத் துறப்பதற்குத் தயார் என தெரிவிக்கிறார்.
நீண்ட வரிசைகளில் காத்திருந்து மக்கள் படும் துன்பங்களை அவர்களது பிரதிநிதிகளாக நாடாளுமன்றில், அமைச்சரவையில் இருப்பவர்களே பேசியாக வேண்டும் என தெரிவிக்கும் அவர், அவ்வாறு சுட்டிக்காட்டினால் பதவியிழக்க நேரிடுவது தவறான உதாரணம் என தெரிவிக்கிறார்.
சுசில் பிரேமஜயந்தவின் பதவி நீக்கத்தைத் தொடர்ந்து பெரமுன மட்டத்தில் பாரிய அதிருப்தியலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment