அரசுக்கு எதிராக வழக்காடும் அமைச்சர்களை விட தான் ஒன்றும் மோசமாக செயற்படவில்லையென தெரிவிக்கிறார் சுசில் பிரேமஜயந்த.
தன்னுடைய விசுவாசத்தைப் பற்றி மஹிந்த ராஜபக்சவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் எனவும் (ஜனாதிபதிக்கு) தெரிவித்துள்ள அவர், தன்னை மக்கள் தேர்ந்தெடுத்தது அவர்களது பிரச்சினைகளைப் பேசவே அன்றி கண்டும் காணாமல் இருப்பதற்காக இல்லையெனவும் தெரிவிக்கிறார்.
எவ்வாறாயினும், சுசிலை பதவி நீக்கியது தனக்குத் தெரியாது என்று மஹிந்த ராஜபக்ச அனுதாபம் தெரிவித்த போதிலும் குறித்த பதவியை வேறு ஒரு நபருக்கு வழங்குவதற்கே முயற்சி இடம்பெறுவதாக பெரமுன தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment