பொலிஸ் பேச்சாளராக மீண்டும் அஜித் ரோஹன - sonakar.com

Post Top Ad

Tuesday, 25 January 2022

பொலிஸ் பேச்சாளராக மீண்டும் அஜித் ரோஹன

 


சிரேஷ்ட டி.ஐ.ஜி அஜித் ரோஹன மீண்டும் பொலிஸ் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 


எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவ அண்மைக்காலமாக ஊடகப் பேச்சாளராக பணியாற்றி வந்த நிலையில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.


அஜித் ரோஹன கடந்த அரசிலும் 'ஊடக' பேச்சாளராக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment