தனது வாகனத்துக்கான லீஸ் கட்டணத்தை செலுத்துவதற்கு போதிய பணம் இல்லாமல் பத்து மாதங்கள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கிறார் ரதன தேரர்.
தான் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக சமூக மட்டத்தில் விமர்சனம் செய்யப்பட்டு வருவதாகவும் ஆனாலும் தான் வாகனத்துக்கான கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
தன்னிடம் இருப்பதே ஏலவே ஒருவர் பாவித்த வாகனம் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment