கட்டார் மத்திய வங்கி ஆளுனர் பந்தார் பின் சௌத் அல் தானியை நேரில் சென்று சந்தித்துள்ளார் இலங்கை மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாத் கபரால்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் கடன் பெறக் கூடிய அனைத்து வழிமுறைகளையும் அரசின் முக்கியஸ்தர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்ற நிலையில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கட்டார் மத்திய வங்கியிடம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நாணய மாற்று கடனை பெற பல மாதங்களாக முயற்சிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment