ஜனாதிபதி மீது வைத்த நம்பிக்கையில் எந்த பாதிப்பும் இல்லையெனவும் தொடர்ந்தும் அனைத்து கட்சிகளும் அவரது வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கிறது சங்க சபா.
ஜனாதிபதியை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியிருந்த நிலையில் அவர் மீதான நம்பிக்கையை சங்க சபா மீளிறுதி செய்துள்ளது.
இதன் போது ஜனாதிபதி தூர நோக்கு கொண்ட சிறந்த தலைவர் எனவும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment