இலங்கையில் நிலவும் டொலர் தட்டுப்பாட்டுச் சிக்கலை நீக்க தென் கொரியாவிடம் உதவி கேரப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ்.
ஏலவே பங்களதேஷிடம் பெற்ற மூன்று மாத கடன் வசதி நீடிக்கப்பட்டுள்ள நிலையில் தென் கொரியாவின் உதவி நாடப்பட்டுள்ளது.
இலங்கையின் வேண்டுகோளை தென் கொரியா சாதகமான முறையில் பரிசீலிப்பதாக பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment